BSNLEU மற்றும் TNTCWU மாவட்ட சங்கங்கள் முயற்சியால் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் தீபாவளி போனஸ் தொகையாக ரூபாய் 3500 வழங்கப்பட்டுவிட்டது. புதியதாக ஆரம்பிக்க பட்டுள்ள கேபிள் டீம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 பெற்றுதரப்பட்டது. போனஸ் கொடுத்த ஒப்பந்த தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் தர்மபுரி மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.