BSNLEU வின் 7 அகில இந்திய மாநாடு 06.11.14 ஹௌரா , கொல்கத்தாவில் பஞ்சவதி விடுமுறை ரிசார்ட்ஸ் இல் உற்ச்சாகத்துடன் தொடங்கியது. தேசிய கொடியை,தோழர்.VAN நம்பூதிரி, அவர்களும்,. BSNLEU வின் சங்க கொடியை தோழர் .பி அபிமன்யூ, பொதுச் செயலாளரும் ஏற்றிவைத்தனர் . மலர்தூவி அஞ்சலி தியாகிகளுக்கு செலுத்தப்பட்டது.. பலத்த கைதட்டலுக்கிடையே ,
தோழர் . ஏ.கே.பத்மநாபன் , தலைவர் , சிஐடியு, மாநாட்டை துவக்கி வைத்தது
உரை நிகழ்த்தினார்.. தோழர்.மோனி போஸ், அவர்கள் குறித்து மாநாட்டில் ஒரு
புத்தகம் வெளியிடப்பட்டது.