Sunday, November 9, 2014

புதிய மத்திய சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்


நமது BSNLEU-7வது அகில இந்திய மாநாட்டில் புதிய நிர்வாகிகள்  தலைவர்,  பொதுச்செயலர்,  பொருளர் பதவிகளுக்கு முறையே,தோழர். பல்பீர் சிங், தோழர்.பி. அபிமன்யு, தோழர். சைபால் மற்றும் நமது தமிழ்மாநிலத்தில் தோழர்.எஸ்.செல்லப்பா உதவிச்செயலர் உள்ளிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  அனைத்து மத்திய சங்க  நிர்வாகிகளுக்கும் நமது தர்மபுரி மாவட்ட சங்கம் வாழ்த்துகளை தெரிவித்து     கொள்கிறது.