அனைத்து ஊழியர்களுக்கும் BSNL BAG வழங்கப்படுகிறது.
நமது சங்கத்தின் சீரிய முயற்சியால் அனைத்து ஊழியர்களுக்கும் BSNL BAG நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக 90 ஊழியர்களுக்கு BAG வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் அனைத்து உழியர்களுக்கும் BSNL BAG நிர்வாகத்தால் வழங்கப்படும்.