Wednesday, January 7, 2015

ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு P .டெல்லி பாபு அவர்கள் கையெழுத்து இட்டு துவக்கிவைத்தார்.



CPM-ன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு P .டெல்லி பாபு அவர்கள் கையெழுத்து இட்டார் .

LIC அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தில் நமது தோழர்கள்.