Saturday, January 17, 2015

BSNL க்கு புதிய CMD நியமனம்.

திரு அனுபம் ஸ்ரீவத்சவா அவர்கள் நமது  புதிய CMD-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் BSNL absorbed அதிகாரி ஆவார்.  இவர்  திறம்பட செயல்பட்டு நமது நிறுவனத்தை இலாபகரமாக மாற்ற வேண்டும் என்று நமது சங்கம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறது.