ஏப்ரல் 21 மற்றும் 22 இல் நடக்கவிருக்கின்ற வேலை நிறுத்த ஆயுத்த கூட்டம் எழுச்சியாக நடைபெற்றது
அனைத்து சங்கங்களின் ஒருக்கிணைப்பு குழு சார்பாக தர்மபுரியில் 15.4.15 அன்று சிறப்பு கூட்டம் நடைப்பெற்றது. அதில் நமது மாநில சங்கம் சார்பாக மாநில உதவி செயலர் S.சுப்பிரமணி மற்றும் மாநில அமைப்பு செயலர் M.பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.