Monday, April 13, 2015

Forum சார்பாக ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளில் நடக்க உள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தத்தின் விளக்க கூட்டம்.

15.4.2015                  :                        தர்மபுரி    
             16.4.2015                  :                        கிருஷ்ணகிரி     
 17.4.2015                   :                        ஓசூர்          


அனைத்து தோழர்களும் விளக்க கூட்டங்களில் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை 100 % வெற்றி அடைய செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .