நமது மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி மொத்தம் 49066 கையெழுத்துக்களை பெற்று தமிழ் மாநிலத்தில் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 வது மாவட்டமாக மாநில சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி கையெழுத்துக்களை பெற்றுக்கொடுத்த அனைத்து கிளைகளுக்கும் மாவட்ட சங்கம் புரட்சிகரமான வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறது.
குறிப்பாக கிருஷ்ணகிரி கிளை 15000 கையெழுத்துக்களை பெற்றுக்கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.