18/8/2015 அன்று தர்மபுரியில் E 10B தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் மாவட்ட செயற்குழு நடைபெற உள்ளது. இதில் நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்கிறார்கள்.
அன்று மாலை 4:00 மணியளவில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது .