நமது மத்திய சங்கம் மற்றும் மாநில சங்கத்தின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் JTO LICE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நமது மாவட்ட சங்கம் சார்பில் மத்திய மற்றும் மாநில சங்கத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது மாவட்டத்தில் தேர்வில் வெற்றி பெற்ற 9 தோழர்களுக்கும் வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் மாவட்ட சங்கம் தெரிவித்துகொள்கிறது .