25/8/2015 அன்று சேலத்தில் நடந்த ஒப்பந்த ஊழியர்களின் பேரணி
25/8/2015 அன்று சேலத்தில், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து பேரணியாக சென்று குறைந்த பட்சம் ரூபாய் 15000 சம்பளம் நிர்ணயம் செய்ய கோரி லேபர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.