தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே ,
குறைந்த பட்ச ஊதியம் ரூ 15000 கொடு,
பொதுத்துறை பங்குகளை விற்காதே,
ரயில்வே, காப்பீடு, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் FDI யை நிறுத்து ,
BSNL புத்தாக்கத்திற்கு FORUM கோரிக்கைகளை ஏற்றுக்கொள்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி செப் 2 ல் நடக்கவிருக்கின்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவோம், போராட்ட வாழ்த்துக்களுடன்

P.கிருஷ்ணன் மாவட்ட செயலர்.