செப் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
அரைகூவல் இல்லையேனும் விடுப்பு எடுத்து ஆதரவு நல்கிய அதிகாரிகளுக்கும் நன்றி கூறி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். P . கிருஷ்ணன் DS