FORUM சார்பாக ஜனவரி 19 அன்று பாண்டிச்சேரியில் மாநிலம் தழுவிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.பெருவாரியான தோழர்கள் பங்கேற்று கருத்தரங்கை வெற்றி பெற செய்வோம்.
அனைத்து கிளை செயலர்களும் ஜனவரி 17 குள் பங்கு பெரும் தோழர்கள் பெயர்களை உறுதி செய்யவும்.
P கிருஷ்ணன் மாவட்ட செயலர்.