Monday, January 11, 2016

ஜனவரி இறுதிக்குள் வருமானவரி கணக்குகள் சமர்பிக்க வேண்டும்.

அருமை தோழர்களே , ஜனவரி இறுதிக்குள் வருமானவரி கணக்கு சம்மந்தமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். சமர்பிக்காத தோழர்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்படும். எனவே ஒரிஜினல் ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.