Saturday, January 9, 2016

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்


நமது பொதுசெயலர் தோழர் P. அபிமன்யூ மற்றும் நமது அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர் PGM (SR) அவர்களிடம்   7வது    உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பற்றி விவாதித்தனர் . அப்பொழுது அவர் ஏப்ரல் 26, 2016 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 28, 2016 என்று தெரிவித்துள்ளார்.