வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக 16.03.2017 அன்று மத்திய மாநில ஒருங்கிணைப்பின் சார்பாக தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . புகைப்படம் 1 புகைப்படம் 2