நிறுனத்தை காக்க, 09.03.2017 அன்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்/மாநில ஆளுநர் ஆகியோரை நேரில் சந்தித்து, அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்த, மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தன. நமது மாவட்டத்தின் சார்பாக அனைத்து சங்கங்களும் சேர்ந்து மனு அளித்தனர் .see here