ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 19.01.2017 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கெஜட் அறிவிப்பைனை இணைப்பில் காணலாம். அதனை தமிழகம் முழுவதும் அமலாக்க வேண்டும் என தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு 07.03.2017 தேதியிட்ட கடித எண் ADMN(A)/C-L/Guidelines/2016-17/8 மூலம் அறிவித்துள்ளது
இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் நமது கோரிக்கையான ரூபாய் 18000 என்பதை ஒப்பிடும் பொழுது நாம் செல்ல வேண்டிய தூரம் மிகத் தொலைவில் உள்ளது என்பதையும் , அதற்காக தொடர்ச்சியான தீவிரமான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டும். நமது போராட்டப் பயணம் தொடரும்.
UNSKILLED LABOUR 19.01.2017 முதல்
A பிரிவு நகரம் தினக்கூலி ரூ.523
B பிரிவு நகரம் தினக்கூலி ரூ.437
C பிரிவு நகரம் தினக்கூலி ரூ.350
CGM உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
அரசிதழ் காண இங்கே சொடுக்கவும்