ஊதிய மாற்றத்தை அடைந்திட அனைத்து அகில இந்திய சங்கங்களின் அறைகூவலை தர்மபுரி தொலை தொடர்பு மாவட்டத்தில் அமலாக்கிட வரும் 20-06-2017 அன்று நடைபெறவுள்ள தர்ணாவை அனைத்து சங்கங்களும் சேர்ந்து வெற்றிகரமாக்குவோம்
மேலும் 13.07.2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 27.07.2017 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றாய் திரண்டிடுவோம்! இயக்கங்களை வெற்றிகரமாக்கிடுவோம்!! ஊதிய மாற்றத்தை பெற்றிடுவோம்!!!