Tuesday, June 20, 2017

மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான - முதல் கட்ட போராட்டம் - தர்ணா



மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான - முதல் கட்ட போராட்டம் - தர்ணா




20-06-2017 ல் GM அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணாவில் BSNLEU  சார்பாக 203 பேர் SNEA சார்பாக 56 பேரும் கலந்துகொண்டனர். தோழர் .மகேஷ்குமார் , SNEA  தலைமையில் நடைபெற்ற தர்ணாவில்  BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் P .கிருஷ்ணன் , மாநில உதவி செயலர் தோழர் M .பாபு , மாவட்ட தலைவர் தோழர் .பாஸ்கரன், தோழர் ஜோதிபிரகாஷ் 

ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.