Tuesday, July 25, 2017

ஊதிய மாற்றம் நமது உரிமை- 27.07.2017ல் ஒரு நாள் வேலை நிறுத்தம்

Image result for strike posters





நமது ஊதிய மாற்றத்திற்காக நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டம் 27.07.2017 அன்று 00.00 மணி முதல் 28.07.2017 அன்று 00.00 மணி வரை நடைபெறும். நமது தோழர்கள் வேலை நிறுத்த தினமான 27.07.2017 அன்று காலை சக்தியான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.