வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி !!!
தர்மபுரி மாவட்டத்தில் BSNLEU மற்றும் SNEA, NUBSNLW (FNTO)
சங்கத்தை சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய மாற்றம் பெற வேண்டி நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருக்கும் forum சார்பாக வீர வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இதற்கென நடைபெறும் இயக்கங்களில் கலந்துகொண்டு மிகசிறந்த ஊதிய மாற்றத்தை பெறுவோம்.