Sunday, September 3, 2017

சாலை விபத்தில் நமது இரண்டு தோழர்கள் இறந்தனர்.

இன்று மாலை தர்மபுரி மகேந்திரமங்கலம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தோழர் ஜீவா JE, மற்றும் தோழர் கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். மற்றும் நான்கு தோழர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். நேரடி நியமனத்தில் சமீபத்தில் பணியமர்த்தப் பட்ட தோழர் ஜீவா மற்றும் 20 ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தோழர் கஜேந்திரன் ஆகியோரின் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.

அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்