Tuesday, November 21, 2017

நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தல்


நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தல்



 BSNL நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் அறைகூவலின்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு கிருஷ்ணகிரியில் இன்று [21-11-2017 ] அளிக்கப்பட்டது