Saturday, March 26, 2016

மாவட்ட விரிவடைந்த செயற்குழு 4/4/2016.


மாவட்ட விரிவடைந்த செயற்குழு 4/4/2016 அன்று தர்மபுரியில் நடக்கவிருக்கிறது . அதில் நமது அகில இந்திய  உதவி பொது செயலர் தோழர் S.செல்லப்பா மற்றும் தமிழ் மாநில செயலர் தோழர் S.பாபுராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். எனவே அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.  

இடம் : ரோட்டரி ஹால் , தர்மபுரி.
நேரம் : காலை 10:00 மணி