நமது சங்கம் கடுமையாக முயற்சி செய்து, பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, கேட்ட விவரங்களை மாநிலங்கள் வழங்க ஏற்பாடு செய்து, தற்போது மீண்டும் உத்தரவை பெற்று தந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இனி நிரந்தரமாக ஊழியர்கள்,மாதம் ரூ.150 ONNET அழைப்புகளுடன், ரூ. 50 OFFNET அழைப்புகளும் பெறுவர்.