17.11.2014 அன்று தர்மபுரி E10B தொலைபேசி நிலையத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மதியம் 2:00 மணியளவில் மாவட்ட செயற்குழு நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுகொள்கிறோம்.
P . கிருஷ்ணன், மாவட்ட செயலர்.